இந்தியத் தொடருக்கான ‘நியுசிலாந்து ஏ’ அணி அறிவிப்பு

இந்தியத் தொடருக்கான ‘நியுசிலாந்து ஏ’ அணி அறிவிப்பு இந்த மாத இறுதியில் நியுசிலாந்து ஏ அணி இந்திய ஏ அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டியில் ஆடவுள்ளது. இந்தியத் தொடருக்கான நியுசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்காக 16 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம். அந்த அணியில் 13 பேர் ஏற்கனவே நியுசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அணி இந்திய ஏ அணிக்கு சற்று சவாலான அணியாகத்தான் இருக்கும் […]