டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை அடித்து விரட்டி முன்னேறியது நியூசிலாந்து !!

டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை அடித்து விரட்டி முன்னேறியது நியூசிலாந்து சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான ஐ.சி.சி.,யின் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்துடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு போட்டியில்  வெற்றி பெற்றும் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்திருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான […]