ஹலோ நியூசிலாந்து.. இவங்க ரெண்டு பேர் இல்லாதப்போ ஜெயிச்சிட்டீங்க; ரொம்ப ஆடவேண்டாம் – முன்னாள் வீரர் பேட்டி!

இந்திய அணியில் இது மிஸ் ஆகிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வாஷிம் ஜாபர். நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டி20 தொடரில் இரண்டு போட்டிகள் மழை காரணமாக ரத்து ஆனது. ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றது. அதில் இந்தியா வெற்றி பெற்றது. ஆகையால் டி20 தொடரை கைப்பற்றி விட்டது. ஒருநாள் தொடரிலும் இதே போன்று நடந்தது. ஆனால் அந்த ஒரு போட்டியில் நியூசிலாந்து அணி […]