பாகிஸ்தான் Vs ஸ்காட்லாந்து 2வது டி20 போட்டி: பாகிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பாகிஸ்தான் ஸ்காட்லாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் ஷோயிப் மாலிக் அதிரடியான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஷ் அஹமது பேட்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய பாகர் சமான் மற்றும் சேஷாத் இருவரும் சிறந்த துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்தவர்கள் […]