இலங்கை-பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி, பாகிஸ்தான் வெற்றி!!

துபாயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட துபாய் சென்றுள்ளது. முதலில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு […]