ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாடுகிறார் இர்பான் பதான் !!

ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாடுகிறார் இர்பான் பதான் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான இர்பான் பதான், உள்ளூர் போட்டிகளில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும் ஆல் ரவுண்டருமான இர்பான் பதான், கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். இது தவிர உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மற்றும் சையத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட […]