தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பாட்னா பைரட்ஸ்

புரோ கபடி இறுதிப் போட்டியில் குஜராத்தை பந்தாடிய பாட்னா பைரேட்ஸ் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது. புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசன், கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. புதிய அணிகள் உட்பட மொத்தம் 12 அணிகள் கோதாவில் குதித்தன. பல்வேறு நகரங்களில் நடந்த இந்த போட்டியில், லீக் சுற்று முடிவில் புதிய அணியான குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், […]