இந்த விருது எனக்கு மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்துள்ளது : விராட் கோலி

  உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய கவுரவம் என விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஐசிசியின் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருது அளிக்கப்படுகிறது. ஐசிசியின் 2017ஆம் […]