இரண்டு இந்திய வீரர்களுக்கு மட்டும் இடம்… டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா !!

இரண்டு இந்திய வீரர்களுக்கு மட்டும் இடம்… டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா 2022 டி.20 உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய சிறந்த ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். பல எதிர்பார்க்காத திருப்பங்களுடன் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றியது. என்னதான் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தாலும், இந்த தொடரில் சிக்கந்தர் […]