ரஹானேவை 4  கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் !!

ரஹானேவை 4  கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான அஜிக்னியே ரஹானேவை rtm கார்ட்டை பயன்படுத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் […]