இளைஞர் மீது நம்பிக்கை வைக்கும் ராகுல் டிராவிட்

டெல்லி அணியின் இளம் வீரர்கள் மீது இன்னும் நம்பிக்கை உள்ளதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் டி20 தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகரமாக 10-வது தொடர் நடந்துகொண்டு வருகிறது. இதில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 2 வெற்றியும், 4 தோல்வியும் கண்டு, புள்ளி பட்டியலில் 6வது இடத்தில உள்ளது. லீக் போட்டியின் முடிவில் முதல் நான்கு இடம் பிடித்திருக்கும் அணிகள் தான், அடுத்த சுற்றான பிலே-ஆப் சுற்றுக்கு […]