ராகுல் டிராவிட்டின் சம்பளம் கிடுகிடுவென அதிகரிப்பு

கதை என்ன? அடுத்த இரண்டு வருடத்துக்கு இந்தியா – A மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தான் பயிற்சியாளர் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) உறுதி செய்தது. இது மட்டும் இல்லாமல், அவருக்கு 100 சதவீதம் சம்பளத்தையும் அதிக படுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம். ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்… இந்திய ஏ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மேலும் 2 ஆண்டுகளுக்கு […]