ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க.. விராட் கோலிக்கு அப்புறம் ரோகித் சர்மா வந்தது, இந்தியாவுக்கு அடிச்ச அதிஷ்டம் – ராகுல் டிராவிட் பேச்சு!

விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ரோகித் சர்மா போன்ற ஒருவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டது இந்தியாவிற்கு அமைந்த அதிர்ஷ்டம் என்று பேசியுள்ளார் ராகுல் டிராவிட். இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவின் நடைபெற்று வருகிறது. மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டையும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. 2017-2022 வரை கடைசி மூன்று […]