பண்ட் நீக்கியதன் விளக்கத்தை கூறினார் பிரசாத், ட்ராவிடையும் புகழ்ந்தார்

இந்திய அணி தேர்வாளரின் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், யுவராஜ் சிங்கை நீக்க வில்லை அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கிறோம் என கூறியவுடன், மீண்டும் ஒரு செய்தியுடன் வந்துள்ளார். தென்னாபிரிக்காவில் ஜூனியர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்ப்படாத ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டிகளுக்காக கருதவில்லை. ஆனால், டி20 போட்டிகளுக்கு அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என பிரசாத் கூறினார். அவருடையது அரிதான திறமை, அவருடைய பல பெரிய ஷாட்கள் அவரை அதிரடி வீரராக மாற்றியுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சிறப்பாக செயல் […]