அணியில் சிறப்பாக செயல்பட ஐபில் மிகவும் உதவியுள்ளது.. முன்னணி இங்கிலாந்து வீரர்

ஐபில் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர், இங்கிலாந்து அணிக்காக 18 மாதங்கள் பின்பு மீண்டும் இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணிக்காக லீக் இறுதி போட்டியிலும், எலிமினெட்டர் சுற்றிலும் பங்கு பெற முடியவில்லை. முதல் இரண்டு மூன்று போட்டிகளில் 5வது 6வது வீரராக கலமகிறங்கிய இவர் சிறப்பாக சோபிக்கவில்லை. பின்பு, அஜிங்க்யா ரஹானே அறிவுரைபடி, துவக்க வீரராக களமிறங்கினார். எதிரணியை அடிச்சு துவம்சம் செய்தார் என்று தான் கூற வேண்டும். […]