எலிமினேட்டர் போட்டி!!! கொல்கத்தா – இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

எப்பொழுது : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இராஜஸ்தான் இராயல்ஸ், மே 23 இரவு 7 மணியளவில் எங்கே : ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா வானிலை என்ன : காலை வேளையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். நேருக்கு நேர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 – இராஜஸ்தான் இராயல்ஸ் 7 மைதானத்தில் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 – இராஜஸ்தான் இராயல்ஸ் 1 இராஜஸ்தான் இராயல்ஸ் : ராகுல் திரிபாதி, […]