இராஜஸ்தான் – மும்பை அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!!

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 13) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் இராஜஸ்தான் இராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 5இல் மட்டுமே வென்றுள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியுற்ற அந்த அணி, பெங்களூர் அணிக்கு எதிரான தனது போட்டியில் அபார வெற்றி பெற்று தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது. இருப்பினும் இராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மீண்டும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் […]