டெல்லி – இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!!

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 2) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் இராஜஸ்தான் இராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி இதுவரை தான் விளையாடிய 8 போட்டிகளில் 2இல் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. டெல்லி அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் டெல்லி அணி தொடர்ந்து வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறது. டெல்லி அணி இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் இந்த தொடரில் […]