இதுக்கு மேல அசிங்கப்பட முடியாது, நானே விலகிக்றேன்; இர்பான் பதான் கடிதம் !!

இதுக்கு மேல அசிங்கப்பட முடியாது, நானே விலகிக்றேன்; இர்பான் பதான் கடிதம் ரஞ்சி டிராபியின் பரோடா அணியில் தான் விலகி கொள்ள அனுமதி வேண்டும் என்று பரோடா கிரிக்கெட் வாரியத்திற்கு இர்பான் பதான் கடிதம் எழுதியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும் ஆல் ரவுண்டருமான இர்பான் பதான், கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். இது தவிர உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மற்றும் சையத் முஸ்தாக் […]