குட்டிகுட்டி டீம ஈஸியா அடிச்சீட்டிங்க.. இந்த 3 ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் உங்களை ஓடவிட்டு அடிக்கப்போறங்க – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேச்சு!

இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இந்த 3 ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள் என்று ரஷீத் லத்திப் பேசியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே பல வருடங்களாக நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இம்முறை இந்தியாவில் நடக்க உள்ளது. வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதியன்று நாக்பூர் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. 2017ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர், அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை நடைபெற்ற டெஸ்ட் தொடர் என கடைசியாக […]