ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை !!

ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் ஜனவரி 27 மற்றும் 28ம் தேதி பெங்களூரில் நடைபெற்றது. இந்த ஏலத்தின் மூலம் புதிதாக உருவாகியுள்ள அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இங்கு பார்ப்போம். டெல்லி டேர்டெவில்ஸ்; […]