தேவை இல்லாம ரிஸ்க் எடுக்காதீங்க…ஹர்திக் பாண்டியாவிற்கு இப்போ இடம் கொடுக்க வேண்டாம்; அட்வைஸ் கொடுக்கும் ரவி சாஸ்திரி !!

ஹர்திக் பாண்டியவை ஒருநாள் போட்டியில் விளையாட வைத்து தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்று இந்திய அணி தேர்வாளர்களுக்கு ரவிசாஸ்திரி அறிவுரை வழங்கியுள்ளார். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. அணியும் புதிது அணிக்கு கேப்டனும் புதிது […]