ஓபனிங் ஆட அவரு சரிப்பட்டு வரமாட்டார்; நம்பர் 3ல் இந்த வீரர் ஆடினால் சரியாக இருக்கும், அது விராட் கோலி இல்லை – அஷ்வின் ஓபன் டாக்!

இந்திய அணியில் நம்பர் 3, நம்பர் 4 இடம் உறுதி ஆகிவிட்டது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் துவக்க வீரராக இவர் இறங்குவது சரிவராது என்று பேட்டியளித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். டி20 உலககோப்பை தொடர் முடிவுற்றவுடன் இந்திய அணி நியூசிலாந்து சென்று டி20, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் கட்டமாக டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து ஆனது. இத்தொடரில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் […]