இன்னும் ஒரு வாரத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் எனப் பாருங்கள் : சண்டிமால்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை கேப்டன் சன்டிமால் கூறியுள்ளார். 3 டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இலங்கை வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர் இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் நிருபர்களிடம் கூறியதாவது:- சமீபத்தில் […]