மற்றொரு சாதனையை படைத்தார் அஸ்வின்

இந்திய அணியின் சிறந்த சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ரவிச்சந்திரன் அதிக சாதனைகளை படித்து கொண்டே உள்ளார். இவர் ஒரு நாள் போட்டிகள் மற்றும் இன்றி டெஸ்ட் தொடர்களிலும் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கிறார். தற்போது அஸ்வின் தான் குறைந்த போட்டிகளில் விளையாடி 250 விக்கெட்களை வேகமாக கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார். தற்போது இந்திய அணி இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய […]