காயமடைந்த வீரர்கள் மீண்டும் டீமுக்குள்ள வந்தும் சொதப்புறாங்க.. இனிமேல் இதை பண்ணிட்டு தான் உள்ளயே வரணும் – செம்ம ஐடியா முன்னாள் வீரர்!

காயமடைந்த வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்குள் வந்தும் சொதப்புகிறார்கள். ஆகையால் புதிய ரூல் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் முன்னாள் வீரர் சபா கரிம். காயமடைந்து வெளியேறும் இந்திய அணியின் முன்னணி வீரர்கள், அதிலிருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்குள் இடம் பிடித்தாலும், மிகவும் சொதப்புகிறார்கள். பழைய பார்மிற்கு திரும்ப நிறைய போட்டிகள் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் இந்திய அணி பாதிப்பிற்கு உள்ளாகிறது. முன்னதாக காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்குள் வந்த பும்ரா,  மீண்டும் காயம் ஏற்பட்டு […]