அவரு வேற மாதிரிங்க.. நான்னெல்லாம் பக்கத்துலயே நிக்க முடியாது – வெளிப்படையாக விராட் கோலியை புகழ்ந்த டு ப்ளஸ்ஸிஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலிக்கு கேப்டனாக இருக்கும் அனுபவம் பற்றி சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார் டு பிளஸ்ஸில். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி எத்தகைய ஆளுமை படைத்தவர் என்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்கிற அவசியமில்லை. ஒவ்வொரு போட்டியிலும் எவ்வளவு முனைப்புடன் அணியின் வெற்றிக்காக பாடுபடுவார் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். ‘சேஸ் மாஸ்டர்’, ‘ரன் மெஷின்’ போன்ற செல்லப் பெயருக்கும் சொந்தக்காரர் விராட் கோலி. கடந்த 2019 ஆம் […]