“தல” தோனி ஸ்டைல் வேற, “தளபதி” கோஹ்லி ஸ்டைல் வேற; கேரி கிறிஸ்டன் !!

“தல” தோனி ஸ்டைல் வேற, “தளபதி” கோஹ்லி ஸ்டைல் வேற; கேரி கிறிஸ்டன் முன்னாள் கேப்டன் தோனியின் கேப்டன் ஸ்டைலில் இருந்து தற்போதைய கேப்டன் கோஹ்லியின் கேப்டன் ஸ்டைல் வித்தியாசமானது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியபோது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் தற்போது தென் ஆப்ரிக்கா அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் […]