ஆஸ்திரேலிய அணியுடன் மீண்டும் இணைகிறார் ரிக்கி பாண்டிங்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஷஸ் தொடர்; ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்தே இங்கிலாந்திற்கு பெரும் தலைவலி கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 135 வருட சிறப்புமிக்க இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட […]