கோலி மற்றும் சச்சினை ஓரம் கட்டினார் ஹசிம் அம்லா!!

தென்னாப்பிரிக்க மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தென்னப்பிரிக்காவின் கிம்பெர்லியில் நடந்தது. இந்த போட்டியில் தான் தென்னப்பிரிக்க அணியின் துவக்க வீரர் ஹசிம் அம்லா சச்சின் மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியத்தார். குறந்த போட்டிகள் 26 ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியளில் தென்னாப்பிரிக்கவின் ஹசிம் அம்லா முதலிடம் பிடித்துள்ளார். இந்த சாதனையை அம்லா 154 ஒருநாள் ஆட்டங்களில் செய்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]