ரிஷப் பண்டை ரொம்பவே மிஸ் பண்றேன்; உருக்கமாக பேசிய ரிக்கி பாண்டிங் !!

ரிஷப் பண்டை ரொம்பவே மிஸ் பண்றேன்; உருக்கமாக பேசிய ரிக்கி பாண்டிங்.. ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரர் கிடைப்பதே கடினம் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகிய இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், உயிர் சேதத்திலிருந்து தப்பித்தாலும் உடல் முழுவதும் கடுமையான காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஆழமான வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் என அனைத்தும் […]