மும்பை vs புனே விளையாடிய இறுதிப்போட்டி பிக்ஸிங்கா?

இந்தியன் பிரீமியர் லீக் இந்த உலகிலேயே புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடர் ஆகும். 2008-இல் இருந்து இந்தியன் பிரீமியர் லீக் தொடர் சில தேவையில்லாததை உருவாக்கி கொண்டிருக்கிறது, அதில் ஒன்று தான் இந்த சூதாட்டம். இந்த ஐபில்-இல் டெல்லி vs குஜராத் போட்டி பிக்சிங் என கூறியதற்காக கான்பூரில் 3 நபர்களை போலீஸ் கைது செய்தது. அதை தொடர்ந்து பெட்டிங் காரணமாக டெல்லியில் 4 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ். அதை தொடர்ந்து ட்விட்டரில் ஒருவர், […]