ஷுப்மன் கில் ஆடுவதை பார்த்தால், என்னோட ஸ்டூடன்ட்டையே மிஞ்சீருவான் போல – விராட் கோலியின் சிறுவயது கோச் கருத்து!

ஷுப்மன் கில் ஆடுவதை பார்க்கையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரைப்போல சீக்கிரமே வருவார் என விராட் கோலியின் முன்னாள் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கணித்துள்ளார். 2023ம் ஆண்டு துவங்கிய ஒரே மாதத்தில் எண்ணற்ற பல சாதனைகளை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் படைத்திருக்கிறார் ஷுப்மன் கில். இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசினார். அடுத்ததாக நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் இரட்டை சதம் அடித்தார். மேலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் […]