முதல் ஒருநாள் போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா !!

முதல் டெஸ்ட் போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை, 2-1 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில், இரு அணிகள் […]