சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ் – 3வது நாள் வசூல்

நினைத்த படியே, முதல் வார முடிவில் சச்சினின் வாழ்க்கை வரலாறு படம் ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படம் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான சச்சின் – எ பில்லியன் ட்ரீம்ஸ் படம் வெளியான முதல் நாளில் ரூ 9 கோடியை வசூலாகக் குவித்துள்ளது. இந்தியக் கிரிக்கெட்டின் தன்னிகரற்ற வீரரான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி டாகுமெண்டரி பாணியில் உருவாக்கப்பட்ட சச்சின் – எ பில்லியன் ட்ரீம்ஸ் நேற்று உலகெங்கும் வெளியானது. இந்தப் […]