கடவுளை மிஞ்சிய சிஷ்யன்… ஆஸ்திரேலியா மண்ணில் சச்சின் படைத்த பல சாதனைகளை முறையடித்த விராட் கோலி!

உலக கோப்பை டி20 தொடரில் அசத்தி வரும் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை ஆஸ்திரேலியா மண்ணில் முறியடித்து வருகிறார். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்து வருவது விராட் கோலியின் பேட்டிங். ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு படுமோசமான பார்மில் இருந்த விராட் கோலி மனதளவிலும் தனது பேட்டிங்கில் மீண்டும் வேற லெவலாக மாறியுள்ளார். குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று அரைசதங்கள் அடித்திருக்கிறார். […]