சச்சினுக்கே இதுமாறி நடந்து இருக்க கோஹ்லிக்கு நடக்காதா ?

கிரிக்கெட் என்றாலே சின்ன குழைந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரையும் முதலில் நியாபகம் வருவது சச்சின் தான். கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் சச்சினுக்கும் சில சமயங்களில் சிறிய சிறிய தடுமாற்றம் வருகிறது இப்படி இருக்கையில் கிரிக்கெட் வளந்து வரும் பேட்ஸ்மேன் கோஹ்லிக்கு சிறிய தடுமாற்றங்கள் வராத என முன்னாள் வீரர் சேவாக் கூறியிருக்கிறார். இந்தியாவில் தற்போது பத்தாவது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து […]