சச்சின், அகார்க்கருடன் யுவராஜ் புத்தாண்டு புகைப்படம்: சமூக வலைத்தளத்தில் வைரல்

யோ-யோ உடற்தகுதி சோதனையில் 3 முறை தோல்வியடைந்து கடைசியில் டிடம்பரில் தேறிய யுவார்ஜ் சிங், தனது ஆதர்ச நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அஜித் அகார்க்கருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர். புத்தாண்டுக்கு முந்தைய விருந்து நிகழ்ச்சியில் மூவரும் கலந்து கொண்டது போல் தெரிகிறது. யுவராஜ் சிங் கறுப்புச் சட்டை சிகப்புத் தொப்பியுடன் காட்சியளிக்க சச்சின் டெண்டுல்கர் பளபளக்கும் […]