ஜூலன் கோஸ்வாமியை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய ஜாம்பவான்கள்

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இன்று இந்தியாவின் பவுலிங் ஹீிரோயினாக கலக்கி விட்டார் ஜூலன் கோஸ்வாமி. 10 ஓவர்கள் வீசிய அவர் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார். 3 மெய்டன் ஓவர்களையும் ஜூலன் வீசி இங்கிலாந்தை திணறடித்தார். இந்திய அணியின் சீனியர் வீராங்கனைகளில் முக்கியமானவர் ஜூலன். முன்னாள் கேப்டன். இவருக்குப் பின்னர்தான் மித்தாலி ராஜ் கேப்டனாக வந்தார். இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக திகழும் ஜூலன், […]