முதன் முதலாக சேவாக் இந்திய அணியில் நுழைந்த போது…. மனம் திறக்கும் சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணியில் சேவாக் அறிமுகம் ஆனபோது நடந்த விஷயங்களை ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார். இந்திய அணியில் சேவாக் அறிமுகம் ஆனபோது நடந்தது என்ன?- நினைவு கூர்ந்தார் சச்சின் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்கள் இந்தியாவிற்காக தொடக்க வீரர்களாக விளையாடிய சச்சின் தெண்டுல்கர்- சேவாக் ஜோடி என்றால் அது மிகையாகாது. எந்தவொரு பந்து வீச்சாளராக இருந்தாலும் முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கும் வல்லமை படைத்தவர் சேவாக். பவுண்டரிகள் விரட்டி […]