யாராலயும் அதை செய்ய முடியாது… சஞ்சு சாம்சனின் சொதப்பல் பேட்டிங்கிற்கு இதுவே காரணம்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !!

இந்த ஒரு விஷயத்தை சஞ்சு சாம்சன் செய்தாலே அவரை யாரும் குறை சொல்ல முடியாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதி சுற்று வரை முன்னேற்றி சென்ற அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவர் விளையாடவில்லை. சஞ்சு இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 458 ரன்கள் அடித்துள்ளார், ஓரிரு போட்டிகளை தவிர ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இவருடைய […]