இவனுகள சமாளிக்கிறதே ரொம்ப கஷ்டம்… ஆனா டீமும் இறுதி போட்டிக்கு செல்வது உறுதி; விரேந்திர சேவாக் ஆரூடம் !!

இவனுகள சமாளிக்கிறதே ரொம்ப கஷ்டம்… ஆனா டீமும் இறுதி போட்டிக்கு செல்வது உறுதி; விரேந்திர சேவாக் ஆரூடம் டி.20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு எந்த எந்த அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 16ம் தேதி துவங்கிய இந்த தொடர் நவம்பர் […]