உங்க அரசியல் எங்களை பிரித்துவிடாது… ஷாஹித் அப்ரிடி அதிரடி !!

உங்க அரசியல் எங்களை பிரித்துவிடாது… ஷாஹித் அப்ரிடி அதிரடி இந்திய பாகிஸ்தான் இடையேயான அரசியல் பிரச்சனைகள், இந்திய கேப்டன் கோஹ்லியுடனான தனது நட்பை எப்பொழுதும் பிரிக்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் தோன்றிய காலத்தில் இருந்தே, இந்திய அணிக்கு எதிரியாக பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியின் எதிரியாக இந்திய அணியும் பாவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்சனைகளும் சமீப காலமாக அதிகரித்து வருவதால், இனி […]