அப்ரிடி  பேயடி!! 

அப்ரிடி  பேயடி!! நேற்று நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 தொடரில் ஓப்பனராக களம் இறங்கிய அப்ரிதி 42 பந்தில் சதம் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். நாட்வெஸ்ட் டி20 தொடரில் ஹாம்ப்சைர் அணிக்காக ஆடி வருகிறார் அப்ரிதி. நேற்று நடந்த போட்டியில் ஹாம்ப்சைர் அணி டெர்பிசைர் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது ஹாம்ப்சைர் அணி. அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கினார் அப்ரிதி. தொடக்க முதலே தன் பாணியில் […]