ஷிகர் தவான்-க்கு பிசிசிஐ செய்தது பச்சை துரோகம்.. பாவம் அவரோட கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடியக்கூடாது – முன்னாள் வீரர் பேச்சு!

தவான் மாதிரி பிளேயருக்கு கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடிந்துவிடக் கூடாது என முன்னாள் வீரர் தொட்டா கணேஷ் ட்விட்டரில் பேசியுள்ளார். ஜனவரி 3ஆம் தேதி துவங்கும் இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் […]