ட்ராவிட் எனக்கு உதவவில்லை, தோனி எனக்கு ரிப்ளை கூட செய்யவில்லை

ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்கு ஆடிய போது ஸ்பாட் பிக்சிங் செயய்தாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டவர் இந்தியாவின் முன்னாள் வேக்ப்பந்து வீச்சாளர் ஶ்ரீசாந்த். தற்போது அடுக்கான புகார்களை இந்தியாவின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் மீது தெரிவித்து வருகிறார். மேலும், பல வீர்ரகளை விட்டுவிட்டு என்னை மட்டும் குறி வைப்பது ஏன் எனவும் பல கேள்விகளை எழுப்பியுள்ளார் ஶ்ரீஷாந்த். 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியின்போது […]