ஜுலன் கோஸ்வாமியின் தபால் தலையை வெளியிட்டு அவரை கௌரவித்துள்ளது தபால் துறை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜுலன் கோஸ்வாமி தனது கிரிக்கெட் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளார். ஜுலன் கோஸ்வாமி தன்னுடைய கிரிக்கெட்டின் சாதனைகளுக்காக, இந்திய தபால் துறையால் அவருடைய தபால் தலை வெளியிடப்பட்டு, சிறப்பிக்க பெற்றுள்ளார். வெளியான தகவலின் படி, அவருடைய தபால் தலை கல்கட்டா விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி முன்னிலையில் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 20) வெளியிடப்பட்டுள்ளது. ஜுலன் கோஸ்வாமி மகளிருக்கான சர்வதேச ஒருதினப் போட்டிகளில் […]