தன் மனைவியை விட பிசியோவிடம் தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார் நெஹ்ரா : முன்னாள் இந்தியக் கேப்டன்

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியுடன் (நவ்.1) அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்துவிட்டார் ஆசிஷ் நெஹ்ரா. முதல் டி20 போட்டியின் இறுதியில் வீரர்கள் தங்களின் தோலில் தூக்கி மைதானத்தை வலம் வர, மக்கள் அவருக்கு கையசைத்து அற்புதமான பிரியாவிடையைப் பெற்றார் நெஹ்ரா. அவர் தனது முதல் சர்வதேச போட்டியை 1999ல் இலங்கைக்கு எதிராக முகமது அசாருதின் தலைமையில் ஆடினார். அதன் பிறகு தனது பெரும்பாலான போட்டிகளில் முன்னாள் இந்தியக் கேப்டன் சௌரவ் கங்குலியின் […]