முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியும் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனாவும் ஒரு அறக்கட்டளைக்காக நடத்தப்படும் கால்பந்து போட்டியில் இரு அணிகளாக பிரிந்து ஆட உள்ளனர். அந்த போட்டியின் பெயர் ‘ஒற்றுமைக்கான போட்டி’ (Match For Unity) என்பதாகும். இந்த போட்டி அக்டோபர் 2ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இவர்களை தவிர இவர்களின் அணியில் பல திரை பிரபலங்கலும் முன்னாள் இன்னாள் கால்பந்து வீரர்களும் ஹாக்கி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். ஹாக்கி ஜாம்பவான் தன்ராஜ் பிள்ளை, தெலுங்கு […]