அனுராக் தாகூர் மீண்டும் இந்திய அணிக்கு வர வேண்டும் : சௌரவ் கங்குலி

மீண்டும் பிசிசிஐ தலைவராக முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் வர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி சென்ற ஜூலை 8ஆம் தேதியில் தன் 45வது பிறந்த நாளை கொண்டாடினார் அப்பொழுது அனுராக் தாகூர் கங்குலிக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அனுராக் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் வர […]